தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறொரு…