Read Time:1 Minute, 7 Second
யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (26.01.2021) இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன்,யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாண பிரதேச செயலகர் திரு எஸ். சுதர்சன், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ் சிவகுமாரன், யாழ் மாநகரசபை முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,செல்வராசா கஜேந்திரன், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள்,

திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், என பல தரப்பினரின் பங்கேற்புடன் இடம்பெற்று கொண்டிருக்கிறது.
Facebook Comments